அக்குரனையில் இன்று(03) ஜும்மாவின் பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பள்ளிவாயல்கள், மற்றும் சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தளங்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று (03) அக்குரணை நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. பிரதேசத்தில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி அவர்கள் உட்பட பொது மக்கள் பலர் காலத்து கொண்டிருந்தனர்

 

71406_409508029151863_675249179_n 1002045_409508162485183_42231477_n 1499644_409508189151847_338267747_n 1526142_409507895818543_1449315224_n 1530532_409507939151872_1792200819_n 1560572_409507919151874_1960247637_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *