அதாவுட செனவிரட்ன உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மைத்திரிக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இதற்கமைய வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி விஜயசேகர, ரெஜினோல்ட் குரே, அதாவுட செனவிரட்ன, பியசேன கமகே மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரே முன்வந்துள்ளனர்.

10647016_436572226500531_7600845491835283486_n-1420981906404

10930934_821627474550078_1479775739819522010_n-1420981322809

10930934_821627474550078_1479775739819522010_n

10919037_821627471216745_8024124536195923359_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares