அமைச்சர் கபீர் ஹாசிமிற்கு மாவனல்லையில் அமோக வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
கௌரவ கபீர் ஹாசிம் அவர்களுக்கு இன்று மாவனல்லை நகரில் சிறந்த வரவேற்பு அழிக்கப்பட்டது.

மாவனல்லை நகரில் நடைபெற்ற கௌரவிற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, கிருங்கதேனிய ஜும்மா பள்ளிவாயலில் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களுக்கான விஷேட தூஆ பிராத்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிறமத தலைவர்கள் மாவனல்லை பிரதேசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

10924802_324204501102631_2432842205707814237_n-1420883394366

10923525_1531151467147904_1363174040114958617_n-1421143911440

10246591_1531154613814256_2853317790846085161_n-1421143900275

10401993_324206974435717_872303265962131312_n-1420883383622

10431433_1531151957147855_4081923934166905268_n-1421143902308

10906463_10205222914028758_1677372057855825450_n-1420883391803

10246591_1531154613814256_2853317790846085161_n

10431433_1531151957147855_4081923934166905268_n

10622898_1531151877147863_8113235115679441601_n

10906178_1531151753814542_2624154863069054341_n

10906537_1531151703814547_3762393756985000478_n

10923525_1531151467147904_1363174040114958617_n

10933760_1531154230480961_2250988834800252115_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *