அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் (FACE BOOK) முடக்கம்

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் (FACE BOOK) எதுவிதக் காரணமுமின்றி முடக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முகநூல் முகாமைத்துவ நிறுவனத்துக்கு முறைப்பாடு செய்யப்படிருப்பதாகவும்,அவர்கள் அது பற்றி ஆராய்ந்து தகவல் அனுப்புவதாகக் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமைச்சர்,தனது முகநூலில் 21000 நண்பர்கள் இருப்பதாகவும் மேலும் தெரிவித்திருக்கிறார்.

Minister Champika’s Facebook page disabled

The Facebook account and fan page of Technology and Research Minister Patali Champika Ranawaka has been disabled without notice by the Facebook Administration Committee, according to the minister.

The minister said that he had taken the matter up with the committee via e-mail. It had informed him that they would explain their reasons for disabling his account in due course.

“There are about 21,000 fans who express various opinions on my official Facebook page,” the minister said.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares