அரநாயகவிற்கு மஹிந்த விஜயம்

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு பாராளுமானார் உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்

13241389_10153407577251467_7664918900926502121_n 13245323_10153407577271467_2149473982538524641_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *