அரநாயக்க பிரதேசத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் (Video)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மீட்ப்புப் பணிகளை விரைவு படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

13238967_636591509831934_2806951616271725162_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *