அரநாயக்க மண்சரிவு: இதுவரை ஐந்து சடலங்கள் மீட்பு

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழை மற்றும் அந்த பகுதிக்கு போக்குவரத்து செய்வதில் இருந்த சிக்கல் காரணமாக நேற்றிரவு மீட்பு பணிகள் இடம்பெறவில்லை என்று அந்த நிலையம் கூறியுள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணியில் இருந்து இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட 1200 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

අරණායක ප්‍රදේශයේ සිදුවූ නායයාමෙන් අතුරුදන් වූ පුද්ගලයින් පස්දෙනෙකුගේ මළ සිරුරු හමුවී තිබේ.

අතුරුදන්වූවන් සොයා තවදුරටත් මෙහෙයුම් සිදුකෙරෙයි.

ඊයේ රාත්‍රි පැවති වර්ෂාව සහ එම ස්ථානයට ගමන් කිරීමට පැවති දුෂ්කරතා හේතුවෙන් මුදාගැනීම් මෙහෙයුම් සිදු නොකළ බව එම මධ්‍යස්ථානය පැවසුවේය.

අද උදෑසන 5.00 සිට යුධ හමුදාව, පොලීසිය හා මුදාගැනීම් කණ්ඩායම් එක්ව ප්‍රදේශයේ මෙහෙයුම් ආරම්භ කළ බව ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය කීවේය.

මේ අතර අරනායක නායයාමෙන් පීඩාවට පත්වූවන් 1200ක පමණ පිරිසක් ආරක්ෂිත ස්ථාන වල රඳවා ඇති බව ප්‍රදේශය භාර නියෝජ්‍ය පොලිස්පතිවරයා පැවසුවේය.

Five bodies were recovered from the Aranayaka landslide so far, the police confirmed a short while ago. However, search operations are still underway with army troops and assistance with the residents in the area.

The landslide was triggered by more than three days of rain and the death toll is yet to be determined, government officials and area residents said.

Torrential rains have forced more than 137,000 people from their homes so far and killed at least 11. Rohan Dias, a deputy police inspector, has told Reuters rescue operations at the villages in the central district of Kegalle was continuing in the night.

“There were about 150 families in those villages and we don’t know how many survived,” Dias told Reuters. “There are about 800 people gathered in the nearby temples including the people from the neighbouring villages fearing their villages could also be affected.

There are another 400 people in the roads who have come to see their relatives.” W.M. Abeywickrema, Kegalle district secretary, told a local private channel that around 400 people had been rescued so far. “I saw a whole rock came down and buried many houses. There are people inside,” one middle-aged woman told the channel.

13230210_10153700026573207_1906445988697521625_n 13237781_1107404382653411_1381471016646605467_n 13237848_439452609588963_8251813799949099591_n 13239398_1107404389320077_8855384344646533094_n 13245228_10153700026628207_3876513315606345067_n 13254324_439452556255635_2753405283427430570_n 13254605_10153700026723207_3522873919408252054_n 13267925_1107404385986744_2005667566903288370_n

13220972_1021511697941604_5918964592014956565_n 13221754_10206716184564978_8799728652293977174_n 13232959_1705425659674779_6073507754748080708_n 13233113_1021511807941593_3090261588377692430_n 13239423_10206716182844935_5185761168918153169_n 13244624_10206716182124917_5842567321328692360_n 13245468_10206716181884911_2864632932985563625_n 13256323_10206716184684981_1776004534180960112_n 13265904_10206716184004964_6493748916327577766_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *