அரநாயக்க வில்பொல பகுதியில் மண்சரிவு, நீர், மின்சாரம் துண்டிப்பு

இரண்டு நாட்களாக தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரநாயக்க வில்பொல பகுதியில் மண்சரிவு காரணமாக ஒருவீட்டின் ஒருபகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் சில வீடுகளுக்குள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரனமாக வில்பொல பகுதியில் ஆற்றின் இரு பக்கமாக உள்ள வீடுகள் , கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. குழாய் நீர் விநியோகம் , மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை மாவனல்லை மஹ ஓயா ஆறு மற்றும் ஹிந்குலோய ஆறு பெருக்கெடுக்க கூடிய அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றது.

Muhamed Mueen– 

13174090_490515641157621_7470656541813685686_n 13179255_490523227823529_5068834005152752578_n 13239464_490509721158213_3136337355656682154_n 13254158_490509784491540_8153251344556010933_n 13256033_490509647824887_6883080026527934473_n 13256386_490510047824847_773232244095953526_n 13256521_490523181156867_4396746490631626030_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *