அரநாயக கபரகல பகுதியில் மீண்டும் மண்சரிவு

13245420_955426327907725_8718810087949492487_n

அரநாயக கபரகல மலைப் பகுதியில் சற்று முன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைப்புக்கும் இது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் எந்த விதமாஉயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே அப்பிரதேசத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 13237781_1706150592935355_6211778404589690685_n 13265843_1706150549602026_3245596493580945674_n

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares