அரனாயாக பிரதேசதில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

அரனாயாக கெவிலிபிட்டிய மொரகம்மான பிரதேசதில்லிருந்து நேற்று (26) ஆண் சடலம் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். பிரதேசவாசி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவல்ளுக்கு அமையவே இந்த சடலம் மீட்கப்பட்டதாக அரனாயாக பொலிசார் மாவனல்லை நியூஸ் இற்கு தெரிவித்தனர். இந்த நபர் கெவிலிபிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். இவர் காணமல் போயிருப்பதாக குடும்பத்தினரால் 25ம் திகதி அரனாயாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செயப்பட்டிருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares