அல்லாஹ்வின் பெயரால் கூறுகிறேன் இது நீங்கள் பிறந்து,வாழ்ந்து இறக்கின்ற பூமி- ஜனாதிபதி

கபுவத்தை ஜும்ஆப் பள்ளிவாயலை திறந்து வைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிகழ்த்திய உறையே இது

கபுவத்தை ஜும்ஆப் பள்ளிவாயலை திறந்து வைத்ததை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இனவாதத்தை,மதவாதத்தை ஏற்படுத்தி மக்களைக் குழப்ப சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு நாளும் சாத்தியமாவதில்லை என நீங்கள் நம்பும் அல்லாஹ்வின் பெயரால் கூறுகிறேன்.இது நீங்கள் பிறந்து,வாழ்ந்து இறக்கின்ற பூமி. அதனை உயிர் போலப் பாதுகாப்பது உங்களது கடமை எனவும் ஜனாதிபதி மேலும் குறுப்பிட்டார்.

1958015_10151905729296467_1176241589_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *