அவசர வேண்டுகோள்: அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்

அரநாயக்க பிரதேச செலயத்திற்கு உட்பட்ட இலங்க பிட்டிய, மோரகமன, ஹத்கம்பல ஆகிய பகுதியில் இடம் பெற்ற கோர விதமான மண்சரிவு நேற்று இரவு இடம்பெற்றது அறிந்ததே..

இந்தச் சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உளர் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள், பாய்கள், தலையணைகள் போன்றவைகள் தேவைப்படுகின்றன.

தற்பொழுது மாவனல்லையில் பல அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் என பலரும் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். எனவே அரநாயக்க சகோதர மக்களுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

மேலும் கீழ் காணும் இலக்கங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கே வந்து உங்கள் நிவாரண பொருட்களை பெற்றுகொள்வார்கள்.

0777455650 Zaid / 0777635528 Ashfaq  / 0777859686 Shabeen

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *