அஷ்ஷெய்க் ஷியாஉத்தீன் மதனி மீண்டும் SLIC-Qatar இன் தலைவராக தெரிவு

சிறீலங்கா இஸ்லாமிய நிலையம் கத்தார் இன் வருடாந்த பொதுக்கூட்;டம் (AGM) கடந்த 15.11.2013 அன்று SLIC கத்தான் நூற்றுக்கும் அதிகமான அங்கத்தவா;களின் பிரசன்னத்துடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

கத்தார்  வாழ் இலங்கை முஸ்லிம்களின் அபிவிருத்தியிலும், வளர்ச்சியிலும் SLIC கடந்த காலங்களில் ஆற்றிய பங்களிப்புகள் கலந்துரையாடப்பட்டதுடன், மேலும் எதிர்காலத்தில் கத்தார்  வாழ் இலங்கையார்களின் முன்னேற்றம் குறித்து கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் மேற்படி நிகழ்வில் ஆலோசிக்கப்பட்டது.

இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின் பிரதான நிகழ்வாக அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கான தலைவராக அஷ்ஷெய்க். ஷியாஉத்தீன் மதனி அவர் கள் வாக்கெடுப்பின் மூலம் தோர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர் கத்தார்  இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தஃவா நிலையத்தின் (FANAR) தமிழ் பிரிவூ முதுநிலை அழைப்பாளரும் ஆவார்.

SLIC இன் ஆலோசனைக் குழு அங்கத்தவா;களாக Eng. M.S.M. அமானுல்லாஹ், M.S. ஸாபிர் அஹமத், M.F.M.ரிஸ்லான், அஷ்ஷெய்க் M.F.M பாhpஸ் மதனி, M. ஹாஸிம் ஹம்ஸா, M.F.M. பவ்ஸான், Eng. M.M.L. அப்துல் ரஹ்மான் லெப்பே, M.N. குத்ரத்துல்லாஹ் ஆகியோர்  அங்கம் வகிக்கின்றார்கள்.

Mr. Ziaudeen - Mathani

turdtuj

 

IMG_2283

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *