‘ஆசிரிய உதவியாளர்’ பதவிப் பரீட்ச்சைக்கான இருதிக்கருத்தரங்கு மாவனல்லையில்

‘ஆசிரிய உதவியாளர்’ பதவிப் பரீட்ச்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான இருதிக்கருத்தரங்கு மாவனல்லையில்

எதிர்வரும் 28.ம்திகதி நடைபெறவுள்ள மலையக பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர் பதவிக்கான போட்டிப்பரீட்சைக்கு தோற்றவுள்ள போட்டியாளர்களின் நலன் கருதி அனேகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மீண்டும் 2014.12.25ம் திகதி வியாழக்கிழமை மாவனல்லை நியுமென்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கருத்தரங்கை நடாத்த வருகிரார் ஆசிரியர் வானொலி தொலைக்காட்சி பிரபல அறிவிப்பாளர் பல போட்டிப்பரீட்ச்சைக்கான பயிற்சிக்கருத்தரங்குகளை நாடு முழுவதும் நடாத்தி வரும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள்.

எனவே காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிலே மேற்படிபரீட்சைக்கு தோற்றவுள்ள போட்டியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெருமாறு ஏற்பாட்டுக்குளுவினர் தெறிவித்துக்கொள்கின்றனர்.மேலும் ஒவ்வொருவரிடமும் அனுமதிப்பணமாக ருபா 700 (ஏழு நூறு) அறவிடப்படும் என்பதையும் ஏற்பாட்டுக்குழு தெறிவித்துக்கொள்கின்றனர்

ஏற்பாடு: தேசிய இளைஞர் கலை வட்டம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *