ஆயிஷா சித்தீக்கவின் தலைமைத்துவ பயிற்சி நெறியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஜாமிஆ ஆயிஷா சித்தீக்க வழங்கும் இளம் யுவதிகளுக்கான பதாயத் தலைமைத்துவ பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஆயிஷா சித்தீக்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜாமிஆ ஆயிஷா சித்தீக்காவின் ஆலோசகர் ஆஸிம் அலவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலேசிய கல்விமான் தாத்தோ தஸ்லீம் முஹம்மத் இப்றாஹீம் அவர்கள் பிரதம அதியாக கலந்து கொண்டதுடன் அவருக்கு ஆயிஷா சித்தீக்காவின் ஸ்தாபக தலைவர் ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பயிற்சி நெறியை முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் அதிதிகளாக ஆயிஷா சித்தீக்காவின் ஸ்தாபக தலைவர் ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களும், தவிசாளர் ரீசா யஹ்யா, செயலாளர் எம்.ஐ.எம். புவாத் அவர்களும் கலந்து கொண்டதுனர்.

ஷபீக் ஹுஸைன்

1H6A0896-1431614207174

1H6A0875-1431614181159

1H6A0970-1431614222614

1H6A1102-1431614229226

1H6A1186-1431614240276

1H6A0875

1H6A0896

1H6A0970

1H6A1102

1H6A1186

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *