இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல்ல – BBS மீண்டும் மாவனல்லையிற்கு

பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பு மீண்டும் இம்மாதம் 22ம் திகதி பகல் 2. மணிக்கு மாவனல்லை நகரிற்கு வர இருப்பதாக மாவனல்லை நகரமெங்கும் பனாரஸ் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பொதுபல சேனா அமைப்பு வாகனப் பேரணியாக மாவனல்லை நகரிற்கு வந்து மாவனல்லை பொது மைதானத்தில் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

download (16) download (17) images (11)

20140316_134633

20140316_111801

1238180_577200749061167_1081939307_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *