இன்று மாவனல்லையில் 11 மணி நேர நீர் வெட்டு

மாவனல்லை மற்றும் புறநகரப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 11 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவனல்லை நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பிரதான நீர் வழங்கல் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவனல்லை நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

394584794water_cut

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares