இன்று மாவனல்லை வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளுகு பாதிப்பு

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் சில சம்பள மற்றும் கொடுப்பனவு குளறுபடிகள் மற்றும் தொழில்சார் கோரிக்கைளுக்கு தீர்வு வழங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலான வைத்தியசாலைகளில் இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இப் பணிபகிஷ்கரிப்பினால் மாவனல்லை வைத்தியசாலையிலும் அன்றாட நடவடிக்கைகளுகு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளகியிருப்பதாக அறிய முடிகின்றது. நோயாளர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளில் இன்று ஸ்தம்பிதம் ஏற்பட்டது. அதேபோன்று மருந்து விநியோகம் முற்றாக தடைப்பபட்டது. நோயாளர்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டது. பொது சுகாதார சேவைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares