இரத்த தானம் செய்வோரின் வாகனப் பேரணி மாவனல்லையை வந்தடைந்தது. (படங்கள் இணைப்பு)

எதிர்வரும் ஜுன் 14ஆம் திகதி உலக இரத்த தானம் செய்வோரின் தினமாகும். இலங்கையில் சுயமாகவே இரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இம்முறை உலக இரத்த தானம் செய்வோர் தினத்தை இலங்கையில் அனுஷ்டிப்பதென உலக சுகாதார ஸ்தாபம் தீர்மானித்துள்ளது.

இதனை முன்னிட்டு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்திருந்தது. இந்த வாகனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை 1.30 மணிக்கு அளவில் மாவனல்லை நகரை வந்தடைந்தது. மேலும் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன்னால் மக்களை விழிப்புட்டும் நிகழ்வோன்றோம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையில் அதிக எண்ணிக்கையானோர் இரத்த தானம் செய்வதை முன்னிட்டு இதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியும் நோக்கில் தேசிய இரத்த தான சேவைக்கொடியில் மாவனல்லை மக்கள் கையொப்பமும் இட்டனர்.

இந்நிகழ்வில் அதிகமான முஸ்லிம்கள் கலாந்துகொண்டிருந்தமை குறுப்பிடத்தக்கது. பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

download (39)

download (40)

download (41)

images (25)

images (26)

images (27)

1528596_655048337906782_9040605741762905610_n

10301064_655048297906786_6550607379615029607_n

10380283_638394262917758_948807629917418571_n

10437403_638394369584414_8707556940338569556_n

10342918_655048334573449_5889364294335424894_n

10376330_655048304573452_6663393426590766210_n

10398061_655048307906785_6712872231261412379_n

10426636_655048261240123_2805184229051038156_n

10444618_655049944573288_2672634655715970781_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *