இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட மாவனல்லை நவாஸ் அவர்களுக்கு உதவுவோம்

மாவனல்லை கப்பாகொடையில் முன்பு வசித்தவரும் தற்போது தனாகமையை வசிப்பிடமாகவும் கொன்ட நவாஸ் அவர்கள் இரு சிறு நீரகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டுள்ளார். இவரைப்பரிசோதனை செய்த கண்டி தள வைத்தியசாலை வைத்தியர் வசீல் அவர்கள் இவருக்கு அவசரமாக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அதற்காக சுமார் 28 இலச்சம் ருபாய் தேவைப்படும் எனவும் மதிப்பிட்டுள்ளார்.

இவர் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்.அதனால் தன்னால் இவ்வளவு பாரிய தொகையை ஈடு செய்ய முடியாததால் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்.எனவே இவருக்கு உதவ வேண்டியது நம் அணைவரதும் கடமையாகும். எனவே இவருக்கு உதவுவோம். இவரை வாழ வைப்போம். நாமும் நண்மையடைவோம். அணைவரினதும் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நவாஸ்.

letter

img_20161009_0004

img_20161009_0002

nawas
– இக்பால்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares