இலங்கையின் தேசிய கொடியை கொச்சை படுத்திய சிங்கள ராவய

நேற்று மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் இனவாதிகளால் எடுத்து செல்லப்பட்ட இலங்கையின் தேசிய கொடியில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் குறித்து காட்டும் முறையே பச்சை நிறம் மற்றும் செம் மஞ்சள் நிறம்கள் அகற்றப்பட்ட கொடியையே சிங்கள ராவய அமைப்பினர் எடுத்து சென்றனர்.

இது இலங்கையில் வாழும் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் ஒரு செயளாகும். ஒரு நாட்டின் தேசிய கொடியை இவர்கள் எவ்வாறு மாற்றியமைப்பது? இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1619200_707167862638086_943011976_n

1902814_707167932638079_827327617_n (1)

1904024_707167839304755_571089975_n

1616542_10202303845169844_17722852_n

f75cf8ca45f36b8001ccc1465f94b484dc3827d283b07a61b22b1bf76a703aab5a895db5279d7bca7dd1ad68b05fd49a2dcb08e7078558249da5b106d25316d1074d1b1eb9de58ca760e20cb9fb44652f39fac914db827bd3d2331621fc6b115123-300x336

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *