இலங்கையின் 66வது சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

இலங்கையின் 66 அவது சுதந்திர தின விழா இன்று முற்பகல் கேகாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு கேகாலை வெவலதெனிய விகாரைவில் பெளத்த சமய ஆராதனைகளும், கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் இந்து சமய ஆராதனைகளும், கேகாலை மொஹியத்தீன் ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய ஆராதனைகளும், கேகாலை புனித மரியாள் தேவாலயத்தில் உரோமன் கத்தோலிக்க ஆராதனைகளும், கேகாலை புனித யோவான் தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆராதனைகளும் நடைபெற்றன.

தீவிரவாதத்திற்கு எதிரான மோதலின் போது காணப்படும் சிக்கல்களை உலகில் பலம் பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

935155_10151836817926467_161674084_n

1012072_10151836816976467_986349672_n

1014086_10151836817106467_399802434_n

1496744_10151836817556467_595728883_n

1601243_10151836817291467_1262300273_n

1622041_10151836818126467_132396273_n

1622094_10151836817446467_1011350602_n

1654353_10151836817061467_870007311_n

1656257_10151836817386467_707173602_n

1688221_10151836817901467_497854623_n

1743542_10151836816956467_405677240_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *