இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாததின் அச்சுறுத்தல் உள்ளது – கோத்தா (English / தமிழ்)

இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் பிரசுரமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர்,அவர்கள் சார்ந்த சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

In a paper published in the latest issue of the US Defence Department’s journal “Prism”, Sri Lanka’s Defence Secretary, Gotabaya Rajapaksa, has reiterated his belief that Islamic terrorism poses a threat to Sri Lanka.

Since the LTTE’s defeat, some of the Muslim groups in Lanka have begun to engage in activities that go “far beyond self-protection”, he said in the journal brought out by the Center for Complex Operations (CCO).

“There is information that some of these groups have even tried to link up with global Islamic terrorist organisations. This is a situation that requires careful monitoring,” Gotabaya said. “Some Islamic groups in Lanka have started to establish ties with LTTE-linked agents to create further problems,” he further said.

According to Gotabaya, the increasing insularity of Lanka’s ethnic groups is at the root of the problem. “Rather than identifying themselves on the basis of nationality, the communities of Sri Lanka have begun to identify themselves on the basis of ethnicity or their religion. The cross-border links that can arise as a result of such insular ethnic or religious identification are also troublesome,” he said.

“There are some foreign groups that wish to encourage Lankan Muslims to identify themselves more with the global Muslim community, thereby reducing their integration within Lanka.” The increasing insularity and cohesion amongst minority ethnic groups has also led to the emergence of hard line groups from the majority community, the top Lankan security official observed.

-Indian Express-

IMG_7790.jpg

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *