இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63வது வருடாந்த தேசிய மாநாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63 ஆவது வருடாந்த அங்கத்தவர் பொதுக் கூட்டம் ‘கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகள்’ எனும் கருப்பொருளில் இன்று (31)ஆம் திகதி கண்டி, பொல்கொல்லையில் அமைந்துள்ள NICD மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கருப்பொருள் உரை நிகழ்த்துவதையும் ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த உறுப்பினர்கள் மேடையில் இருப்பதையும் ஜமாஅத் அங்கத்தவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

-படமும் தகவலும்: ஊடகப் பிரிவு,இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி-

AGM-3-1024x683 AGM-5-1024x683 AGM-12-1024x683 MG_0139-1024x683

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *