இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமை கிளையின் இஜ்திமா

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஜ்திமா எதிர்வரும் சனிக்கிழமை 2014.05.24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஹெம்மாதகமை பள்ளிப்போருவ பெரியபள்ளிவாயலில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

இவ் இஜ்திமாவில் வளவாளர்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எச்.எம் மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஜ்திமா காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை பெண்களுக்கும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை ஆண்களுக்கும் நடைபெறவுள்ளது.

10333532_10152286445973159_3200741907999781963_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *