இளம் விஞ்ஞானி ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இற்கு ஹாங்கொங்கில் விருது

மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய பசுபிக் தகவல் தொழிநுட்ப விருதுக்கு  இளம் கொம்பியூட்டர் விஞ்ஞானியாக  தெரிவாகி இருந்தார். இவ்விருது வழங்கும் வைபவம் கடந்த நவம்பர் மாதம் 24-27 வரை ஹாங்கொங்கில் நடைபெற்றது.

mavanalla

 

1464016_179453978921968_1630745679_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *