இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் (English / සිංහල / தமிழ்)

பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்தும்,சியோனிஷ கொலைகாரர்களுக்கு வழங்கும் உவிகளை நிறுத்தும்படி பரக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மக்கள் விடுதலை முன்னணி இன்று (08) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

கொழும்பு,கொள்ளுப்பிட்டி அமெரிக்கத் தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இவ்வார்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

2

ඊශ්‍රායලය විසින් ගාසා තීරයට එල්ල කරන ප්‍රහාර නතර කිරීමට අමෙරිකාව මැදිහත් විය යුතු බව පවසමින් ජනතා විමුක්ති පෙරමුණ අද (08) පෙරවරුවේ මෙරට අමෙරිකානු තානාපති කාර්යාලය ඉදිරිපිට විරෝධතාවයක නිරත විය.

එහිදී අමෙරිකානු තානාපති කාර්යාලයට සංදේශයක් බාරදීමට ජනතා විමුක්ති පෙරමුණු නියෝජිතයින් උත්සහ කළ ද තානාපති කාර්යාල නිලධාරීන් ඊට ඉදිරිපත් නොවීම හේතුවෙන් එම සංදේශය කාර්යාලයේ දොරක ඇලවීමට ඔවුන් පියවර ගත් බව සඳහන් කළේය.

5

The JVP today morning staged a protest in front of the US Embassy in Colombo demanding that the US government should immediately interfere to halt of Israeli attacks on Palestine.

The protest initially staged near the Colpetty junction and later marched towards the US embassy, creating heavy traffic jams in and around Bambalapitiya and Town-hall.

The protesters had sellotaped a petition on a front window of the embassy, which was prepared by them on this regard, as none of a diplomat came forward to accept it

6

4

1

3

3159

3078_thumb_medium640_

3160_thumb_medium640_

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares