ஈரல் கரையும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உதவுங்கள்.

திஹாரியை ஹிஜ்ரா மாவத்தை  இல.464/1, வசிக்கும் சிறுமி பாதிமா அப்ரா ( 15 வயது) ஈரல் கரையும் நோயினால் (Liver Cirrhosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை A.R.M. இப்னு அவர்களின் அன்பு மகளாகிய இவருக்கு வெளிநாட்டில் உடனடியாக சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக 70 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண முச்சக்கர வண்டி ஓட்டுனரான நோயாளியின் தந்தைக்கு சத்திர சிகிச்சைக்கு செலவாகும் பணத்தை திரட்டுவது கடினமாக காணப்படுகிறது.

ஆகவே தாரளமனம் படைத்தவர்கள் இந்த சிறுமியின் உயிரைக்காக்க தங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன்வருமாறு மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவிகளை வழங்க

A.R.M. இப்னு (நோயாளியின் தந்தை)
464/1, ஹிஜ்ரா மாவத்தை, திஹாரிய.
மேலதிக விபரங்களுக்கு
தொலைபேசி 0777243546

வங்கி விபரம்:
Fathima Afra
Bank A/C No.75772313
Bank of Ceylon, Bambalapitiya Branch.

குறிப்பு:

நோயாளியின் வைத்திய அறிக்கை, திஹாரிய பெரிய பள்ளிவாசலினால் விநியோகிக்கப்பட்ட உறுதிப்படுத்தும் கடிதம் என்பன இணைக்கப்பட்டள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இரு உலகிலும் உதவி புரிவானாக!

t607
t608
tamil604

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares