உங்கள் பெயர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளதா என பரிசீலித்துப் பார்க்கவும்

2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் தினைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதற்கு பதிவுசெய்யப்பட்டிருத்தல் கட்டாயத் தேவைப்பாடாகும்.

download

அதற்குரிய ஆவணங்கள் 2015 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து நவம்பர் 12 ஆம் திகதி வரையில் காட்சிப்படுத்தப்படும்.

உங்கள் பெயர் வாக்காளரொருவராக பதிவு செய்யப்பட்டுள்ளதா என பரிசீலித்துப் பார்த்து, பதிவு செய்யப்படவில்லையாயின் உரிமைக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பெயர் வாக்காளரொருவராக பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

http://220.247.204.20/index.aspx

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *