உதவுங்கள்: இருதய நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்

இல. 282, கல்கந்த, ஹிங்குலோயா மாவனல்லையில் வசிக்கும் J.M சக்காப் (கோக்கி) அவர்களின் மனைவி M.S உம்மு நசீஹா இருதய நோயினால் (Large Caliber Vessel Discrete 99% Stenosis Proximally followed by another 99% Stenosis in Mid Segment) தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டி போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களான Dr. S.N.B Dolaphilla (MD, Consultant Cardiologist) அவர்களும் Dr. Subashini Jayawikrama (MBBS, MD, MRCP-UK, FRCP-E Consultant Cardiologist) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளதோடு சத்திர சிகிச்சைக்கு ரூ. 9 இலட்சத்து 57 ஆயிரம் தேவைப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்கள்.

சாதாரண நிலையிலுள்ள நோயாளியின் குடும்பத்தினரால் சத்திர சிகிச்சைக்கு செலவாகும் பணத்தை திரட்டுவது கடினமாக காணப்படுகிறது.

ஆகவே தாரளமனம் படைத்தவர்கள் இவர்களின் உயிரைக்காக்க தங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன்வருமாறு மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவிகளை வழங்க

J.M சக்காப் (கோக்கி) (நோயாளியின் கணவர் )
இல. 282, கல்கந்த
ஹிங்குலோயா மாவனல்லை
மேலதிக விபரங்களுக்கு
தொலைபேசி 0777060094

வங்கி விபரம்:
Bank A/C No.069200155187770
Peoples Bank, Mawanella

download (1) images (1) images (2) images (3) images (4)

Am2eM9wrPXe7H7DAehel2bPGrsINRQXfyAZYlolvCGh3

AhRjJWEZugqvRUe2AJAmWXCg58K3y5rYe3sMUyVLmxRT

AinaH2eTxHiP5zxmAj76MJhPhSoJDk1eEdhUCWMu_g8J

AtmVSz8jo4V1V9OFh8oDJPEvZ_w8h6O6ibYpOn2TmRq1

AsxqrwfuotSUw-WTtLeEYcdclwn8dtrj_-FjHt8btelK

AokYvczvbhakQ2OW9e0cJKb8tKcKnFre0ZSfahZqVQd-

Aj5bHR1J-Ro6GQOsRocGtaYcW-9dbHudm_lH2yTAXvxP

AkT6PmHh2w0hXBBWdXDaKFore2zDc5uWnDZuPereLZrs

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *