உயன்வத்தை கிராமிய சுகாதர வைத்திய நிலையத்தைச் சுற்றி ஓர் பாதுகாப்பு மதிலை அமைத்துக் கொள்ளல்

மேற்டிவைத்தியநிலையத்தைச்சுற்றிஒருபாதுகாப்புமதில்  இல்லா தகாரணத்தினால்நல்லிரவுவேளைகளில்சிலர்அந்தவளவுக்குள்பிரவேசித்துபலதாகதகாரியங்களில்ஈடுபடுத்துவதாகபலமுறைப்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் இந்த நிலைமை தொடருமானால் எமது கிராமத்தில் இருக்கும் இந்த சுகாதார நிலையம் மூடப்படும் வேறு சிங்களப் பகுதிகளில் உள்ள ஓர் இடத்திற்கு எமது கர்ப்பிணித் தாய்மார்களும் சிறு குழந்தைகளும் சிகிச்சை பெறச் செல்ல வேண்டியதொரு ஆபத்தான நிலையுள்ளது.

ஏனவே இதனைக் கருத்திற் கொண்டு அவசரமாக ஓர் பாதுகாப்பு மதிலை அமைத்து ஒரு நுழைவாயிலையும் அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நிறைவேற்ற எமது ஊரைச் சேர்ந்த சிலர் முன்வந்து இருப்பதனால் தங்களது மேலான பங்களிப்பை வழங்குமறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு எம். அரபான் 077 863 3970

download (5) images (1) images (2)

clinic uyan 4

clinic uyan 3

clinic uyan 1 copy

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares