உயன்வத்தை ரம்ஜான் காலமானார்….

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவையற்றியவரும் ஊடகவியலாளரும் பிரியநிலா ஆசிரியருமான  உயன்வத்தையை சேர்ந்த அல்ஹாஜ் ரம்ஜான் அவர்கள்  நேற்று மாலை 7.00 மணியளவில் மாவனல்லை வைத்தியசாலையில் காலமானார்கள்

(இன்னாலில்லாஹி வஇன்னாஇலாஹி ராஜிஊன்)

இவர் பிரியநிலா சஞ்சிகையின் ஆசிரியர். தமிழ் தேசிய பத்திரிகைகளுடைய செய்தியாளராகவும் கடமை ஆற்றியுள்ளார். இவர் கலாபூசணம் முஸ்லிம், கலாச்சார விருந்து போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் 12.00 மணிக்கு உயன்வத்தை ஜும்மா பள்ளியில் நடைபெறும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares