உலக குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ளும் மாவனல்லை சாபீர்

சவூதி அரேபியா நாட்டில் மக்கா நகரில் நடைபெருகின்ற உலக முப்பது ஜுஸ்உ மனனப் போட்டியில் கலந்து கொள்ள மாவனல்லை வளவ்த்தை வசிக்கும் எம்.எம் சாபீர் என்ற மாணவன் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.ed

எம்.எம் சாபீர் என்ற மாணவன் “சப்உ” கிராஅத் எனும் ஏழு கிராஅத் முடித்த இவர் முப்பது ஜுஸ்உகளையும் மனனம் செய்த ஹாபிழ என்பதுடன் தஸ்கரை ஹக்கநியாஹ் அறபுக் கல்லூரியில் ஷரிஆ கற்கை நெரியில் முதல் இரண்டாவது வருட மாணவனாகிய இவர் பாடசாலை ஆங்கில மொழி முல பிரிவில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்றும் வருகிறார்.

இவருடன் கழுத்துரையை சேர்ந்த நஸ்லின் என்ற மாணவனும் அளுத்கமவை சேர்ந்த மொஹமட் என்ற மாணவனும் வெவ்வேறு பிரிவுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *