ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையாகத்தை முற்றுகையிட்ட பொதுபல சேனா.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பொதுபல சேனா அமைப்பு இன்று (14) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது. சிறிகொத்தவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனித உரிமை நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சிறிகொத்த அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை, உள்ளிருந்தவர்கள் அவரை வெளியில் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறிகொத்தவை நோக்கி கல்வீச்சும் இடம்பெற்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

srikotha001

1

3

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares