ஐக்கிய தேசிய கட்சியின் மாவனல்லை கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து கடந்த ஞாயற்றுக்கிழமை (02) மாவனல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பியுள்ளதை படங்களில் காணலாம்.

இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தம்பர அமில தேரர், உயர்கல்வி பெருந்தெருக்கள் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாஷீம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

12 வருடங்களின் பின்னர் மாவனல்லை பஸ் நிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளமை குறுப்பிடத்தக்கது.

10847846_674250849358609_1543236533064870082_n-1438442309771

11059749_10156542675655377_97457035017367868_n-1438775497545

11053623_371329279734630_7445775556924417151_o-1438775493216

11703476_371329436401281_7925940980258019251_o-1438775508719

11850503_371329399734618_7089532345135546048_o-1438775547971

IMG-20150803-WA0009-1438580977633

IMG-20150803-WA0006-1438580945912

IMG-20150803-WA0007-1438580955979

11844989_884148234955118_1610218233517598019_o-1438775538317

IMG-20150803-WA0010-1438580987483

11053293_10156542508185377_3117340296033574083_n

11053623_371329279734630_7445775556924417151_o

11059749_10156542675655377_97457035017367868_n

11703476_371329436401281_7925940980258019251_o

11807372_371329253067966_1573407142171088342_o

11844989_884148234955118_1610218233517598019_o

11850503_371329399734618_7089532345135546048_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *