ஐ.தே.க ஆதரவாளர்கள் மீது மாவனல்லையில் தாக்குதல்

நாளை (16) மாவனல்லையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் பொது கூட்டம் தொடர்பாக மாவனல்லையில் பிரசாரம் செய்துகொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது நேற்று ஹிங்குள பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது வெட்டுக்காயங்கலுக்கு உள்ளன பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் ஆதரவாளர் ஒருவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளைய நடைபெறவுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் பொது கூட்டம் நடத்த மாவனல்லை நகர மத்தியில் அனுமதி கோரியிருந்த போதும் அதற்கு மாவனல்லை பிரதேசசபையினால் அனுமதி மறுக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares