ஐ.தே.க தவிசாளராக கபீர் ஹாசிம்?

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய தவிசாளராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தவிசாளராக பதவிவகித்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரமபெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares