ஐ.தே.க புதிய தவிசாளர் பா.உ கபீர் ஹசிம்மை கௌரவிற்கும் நிகழ்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைச்சரை கௌரவிற்கும் நிகழ்வு நேற்று (19) வினஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு நடைபெற்றது. இன் நிகழ்வு காளை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனான்டு, பாராளுமன்ற உறுப்பினர்காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர்களாள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ் விழாவிற்கு பெரும் திரளான மக்கள் இன மத பேதம் இன்றி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

download (5) download (6) download (7)

1520734_10152181832507375_1723786211_n

1536436_10152181832847375_1829844560_n

1604560_10152181833172375_1570829656_n

1609579_10152181832442375_198511920_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares