ஓவத்த்தை வீதியில் மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள்

ஓவத்த்தை கிராமத்த்தை தாண்டி கண்டி பிரதான பாதைக்கு செல்ஹின்ற வீதியில் இனம்தெரியாதவர்களினால் சிலரினால் மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் போடப்பட்டிருந்தன. இந்த இடத்தில் துர்நாட்ரம் தாங்க முடியாமல் மிகவும் சிரமத்த்தோடு இன்று(04) ஓவத்த்தை கிராம முஸ்லிம் மக்கள் புதைத்துள்ளனர்.

அந்நிய மத சஹோதரர்களோடு மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஓவத்த்த கிராம முஸ்லிம்கள் இது போன்ற கீழ்தரமான வேலைகளில் எமது சஹோதாரர்கள் ஈடுபட கூடாதென வேண்டிக்கொள்கின்றனர். இந்த மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் ஓவத்த்த பகுதிக்கு வெளியில் இருந்தே கொண்டுவந்து போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.

download (23) download (24) download (25)

 

1959446_662665783790180_76554357_n

1508550_662665813790177_246041919_n

1797333_662665810456844_128149253_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *