கடல்லே… இல்லயாம்

14 கிலோ கிராம் எடை கொண்ட 5 அடி நீளமான பெரிய விலாங்கு மீன்  ஹிங்குல்ஒயாவில் சிக்கியுள்ளது. ஹிங்குல்ஓய  எம் இஸட் நஸார் வலை வீசி மீன் பிடிப்பதிலும் தூண்டில் போடுவதிலும் வல்லுவர். நேற்று 11-11 திங்கள் கிழமை அதிகாலையில் ஹிங்குலோயா, மாராவா பாலத்தருகில் ஒர் இடத்தில் தூன்டிலை போட்டுள்ளார் சுமார் 30 நிமிடத்தின் பின்பு தூன்டில் அசைவதைக் கண்ட இவர் மிக சிரமப்பட்டு  ஏனையவர்களின் உதவியுடன் தூன்டிலை இழுத்தபோது எதிர்பாராதவிதமாக சிக்கிய இந்த விலாங்கு  மீனைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இதன் நீளம் 5 அடி எடை 14 கிலோ கிராம் ஆகும்.

580618_727212047307037_382999251_n

mw fish 02

1453513_10151775256613525_633651383_n

Mw fish

இந்த விலாங்கு மீனைப்பார்வையிட பெருந்திறலான மக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

-எம்.ஆர்.எம்.இக்பால்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *