கடும் மழை காரணமாக மாவனல்லை நகரம் நீரில் மூழ்கியது

இன்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மாவனல்லை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியுள்ளது.

கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் கடைகளுக்குள் மழை நீர் வந்தமையினால் பெரும் பதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்படுவதாக தெரியவருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிந்து செல்ல சரியான முறை இல்லதே இந்த வெள்ளபெருக்கு காரணம் என பொது மக்கள் தெரிவிட்கின்ரனர்.

download (21)

download (22)

download (23)

download (24)

download (25)

images (13)

images (14)

images (15)

10152570_1395924360690525_1931932042074024172_n

10153166_277871709047854_8139937781550709392_n

10169424_277871739047851_8134993858168453108_n

10245448_732513336800672_1215441871417348414_n

10251967_732513950133944_7373673807158155830_n

10255734_256386341210189_1050652773763013849_n

10268628_727162544001737_976435278465436084_n

10269612_277871662381192_6462034085509550691_n

10300635_277871585714533_7911797986219522758_n

10308108_727162437335081_6273939890666879827_n

10314694_617711178307055_2745437812840783817_n

IMG-20140430-WA0001

IMG-20140430-WA0006

IMG-20140430-WA0007

10171899_302456259916998_5502320156027598168_n

10177929_302456143250343_8544011109609788391_n

10288712_302456456583645_4454868314083602751_n

10322801_302456283250329_7691376674808535630_n

You may also like...

1 Response

  1. Mohamed Risham says:

    Flooding has become most common in Mawanella town area. People have happened to face this problem every year during rainy season. But, the recent flood must have caused heavier loss to many shop owners than ever before. The town area is seen fully covered by the fast flowing flood and traffic in the area must have completely disrupted for hours. People who arrived in the town to catch buses to their destinations would have faced much inconvenience due to the situation. Absence of efficient drainage system covering the town area is major cause of this problem. At the same time, many buildings and shopping complexes in Mawanella town have their basement and ground floor lower that the ground level and as a result, they are easily flooded. therefore, necessary reinforcements should be established at an earliest to prevent such a situation. Those intending to construct buildings in future should take this cause in to their account.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *