கடும் மழை: நீரில் மூழ்கிய மாவனல்லை நகரம்

நேற்று (16) கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மாவனல்லை நகரம் நீரில் மூழ்கியது. கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் கடைகளுக்குள் மழை நீர் வந்தமையினால் பெரும் பதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Photos – Behshad Amjad

14581581_679424488888876_7146332346340311139_n 14650062_679425058888819_8051424129386731237_n 14690857_679424478888877_8455202152262270606_n 14713607_679425122222146_5114204567820357522_n 14713709_679424888888836_6030780952346768147_n 14713767_679424638888861_2455322877742184904_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *