கடும் மழை: நீரில் மூழ்கிய மாவனல்லை நகரம்

தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்தமையினால் மாவனல்லை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியுள்ளது.

கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் கடைகளுக்குள் மழை நீர் வந்தமையினால் பெரும் பதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்படுவதாக தெரியவருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிந்து செல்ல சரியான முறை இல்லதே இந்த வெள்ளபெருக்கு காரணம் என பொது மக்கள் தெரிவிக்கபடுகின்றது.

13245384_1363826716977253_6283574866283548331_n

13233156_1363826700310588_642953137496792308_n

13249519_1035483086529970_603609174_n

1 2 3 4 5 6

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *