கட்டார் வாழ் கிரிங்கதெனிய அமைப்பினால் நிர்மானிக்கப்பட்ட கிரிங்கதெனிய மையவாடியின் நுழைவாயில்

கட்டார் வாழ் கிரிங்கதெனிய ஜமாத் ( நயாவல, கொட்டத்தை, நாகுர்கம, பெமினிவத்தை) சகோதரர்களின் அமைப்பான Kiringadeniya Jamath Circle Qatar (KJC-Qatar) இனால் நிர்மானிக்கப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான கிரிங்கதெனிய மையவாடியின் நுழைவாயில் மற்றும் 130 ft நீளமான உட்பகுதியிற்கான கூரை வேலை பூர்த்தியாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதை மகிழச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்டார் வாழ் KJC Qatar அங்கத்தவர்களுக்கும், Kiringadeniya ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கும்(JWA) மற்றும் கிரிங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயல் நிர்வாகத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-KJC Qatar நிர்வாகம்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *