கட்டுகஸ்தொட்ட விபத்தில் மாவனல்லையை சேர்ந்த மூவர் வபாத்

கட்டுகஸ்தொட்ட பிங்காஒய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாவனல்லை உயன்வத்தை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டகளபபிள் இருந்து மாவனல்லைக்கு வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவத்தில் பயணித்த நால்வரில் மூவர் உயிழந்ததாகவும் அதில் ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது

இதில் 19 வயதுடைய ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் கண்டி வைத்தியசலியில் அனுமதிக்கபடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Three individuals have been killed after a van had toppled into the Piga Oya in Katugastota early Friday morning.

Police say that two men and one woman were killed, adding that they van was travelling from Ottamawadi, Batticaloa to Mawanella when the accident occurred.

Police stated however that the life of a 19-year-old youth has been saved. Our reporter said that the accident took place at around 3:45 on Friday morning.

Police have commenced investigations over the incident.

කටුගස්තොට පිඟාඔයට වෑන් රථයක් පෙරළීමෙන් පුද්ගලයින් තිදෙනෙකු මියගොස් තිබේ.

අද අළුයම 03.45ට පමණ අනතුර සිදුව ඇති බව පොලිසිය පවසයි.

එහිදී තවත් පුද්ගලයෙකු ප‍්‍රදේශවාසීන් විසින් බේරාගත් අතර, ඔහු බරපතල තත්ත්වයෙන් රෝහල් ගතකර තිබෙනවා. වෑන් රථය වාලච්චේන සිට මාවනැල්ල බලා ධාවනය වී ඇති බවයි පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශක ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණ කියා සිටියේ.

මියගිය අය අතර කාන්තාවක ද සිටින බව පොලිසිය සඳහන් කරයි.

10519234_716566288421653_1374228480_n 10715671_716566235088325_962058726_n

 

1

2

3

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *