கண்ணில் வெள்ளை படர்தல் சம்பந்தமான இலவச வைத்திய முகாம் நாளை மாவனல்லையில்

கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விஷேட இலவச வைத்திய முகாம் ஒன்று நாளை (21) காலை 8.00 மணி முதல் பகல் 12 மணி வரை வலவ்வதை ஜமாஅத் இஸ்லாமி காரியாலயத்தில் நடைபெற ஏற்பாடகியூள்ளது.

பார்வை குறைவினால் கஷ்டப்படுகின்ற கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அணைவரையும் இந்த வைத்திய முகாமில் கலந்து பயன்பெறுமாறு ஏற்பட்டுக் குழு வேண்டிக்கொள்கின்றது.

download (25)

10615477_365073406988616_7420904108629240790_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *