கபீர் ஹஷீமை வரவேற்க மாவனல்லையில் எதிர்பாராமல் கூடிய கூட்டம்.

கேகாலை மாவட்டத்தில் அமோக வெற்றி பெற்ற அமைச்சர் கபீர் ஹஷீம் அவர்களை வரவேற்க மாவனல்லையில் திரண்ட மக்கள் கூட்டம்

கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாலருமான கௌரவ கபீர் அவர்களை வரவேற்பதற்காக எதிர்பாராத விதமாக ஒன்று கூடிய மக்கள்; இன்று மாலை 6 மணியளவில் மாவனல்லை மணிக்கூட்டுக்கோபுரம் அருகில் வரவேற்றனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் கேகாலை மாவட்டத்தில் தெரிவானவர்கள் விபரம்..
கபீர் ஹாசீம – 100930
சுஜித் சஞ்சய பெரேரா – 53218
துசிதா விஜேமான்ன 50893
அம்தென்ன தேவாலயே பிரேமதாச – 50695
சந்தித் சமரசிங்க 49442
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
கனகே ஹேரத் 95897
தாரக ராமன்ய பாலசூரிய 73404
சாரனி துஸ்மன்த 64836
ரஞ்சித் சியம்பலாபிட்டிய 62098

-இக்பால் ரியால்-

11898780_1617570045197513_449022326128194725_n-1439912346560

11863252_1617570065197511_1289107602079907550_n-200x224-1439912326930

11896000_795915390529564_953428437141702046_n-1439913849149

11891266_795915017196268_8552873190729969522_n-1439913835141

11888025_1617569995197518_3271385360884357749_n-1439912335928z

10424267_795915127196257_6059582271460256281_n

11891266_795915017196268_8552873190729969522_n

11896000_795915390529564_953428437141702046_n

11863252_1617570065197511_1289107602079907550_n

11888025_1617569995197518_3271385360884357749_n

11898780_1617570045197513_449022326128194725_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *