கபீர் ஹாசீம் இராஜினாமா?

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக ஐ. தே. க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது இராஜினாமா கடித்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு நிபந்தனையின் கீழ் தான் இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் மற்றைய பதவிகளில் இருக்கும் ஏனையவர்களும் இராஜினாமா செய்தல் மாத்திரமே தனது இராஜினாமா செல்லுபடியாகும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளார்.

மேலும் சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கும் படியும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

පක්ෂ නායකත්වය ඇතුළුව එක්සත් ජාතික පක්ෂයේ නායකත්ව මණ්ඩලයට පක්ෂ අභ්‍යන්තරයෙන් එල්ලවී ඇති විරෝධයත් මැතිවරණයේදී ලැබූ පරාජයත් සැළකිල්ලට ගෙන මේ වන විටත් එක්සත් ජාතික පක්ෂයේ මහ ලේකම් කබීර් හෂීම් සිය ඉල්ලා අස්වීමේ ලිපිය පක්ෂ නායකත්වයට යවා ඇති බවද වාර්තා වෙයි.

කෙසේ වුවත් එම ඉල්ලා අස්වීමේ ලිපිය කබීර් හෂීම් අමාත්‍යවරයා ලබාදී ඇත්තේ තම ඉල්ලා අස්වීම වලංගු වීමට නම් පක්ෂයේ සෙසු නායකත්ව වගකීම් දරන අයද එම ධුරවලින් ඉවත්වන්නේ නම් පමණක් බවට කොන්දේසියක් ඇතුළත් කරමින්ය.

එසේම පක්ෂයේ තාවකාලික නායකත්වය සඳහා කතානායක කරු ජයසූරිය පත්කිරීම සම්බන්ධව කබීර් හෂීම් අමාත්‍යවරයාද එකඟතාව පළකර ඇති බවද වාර්තා වෙයි.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *