கலிகமுவ விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேறும் பலி

New Picture

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பால்லபான பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய விபத்தில் ( வேன் ஒன்றும் மாவனல்லை – கொழும்பு தனியார் பஸ்ஸும் மோதியதில்) 7 பேர் உயிரிழந்தது அறிந்ததே.

குறித்த விபத்துச் சம்பவத்தில்  மூவர் உயிரிழந்ததோடு, கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும்  மேலும் மூவர் உயிரிழந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிட்ட விபத்து.

காயமடைந்த 12 பேர் நேற்று கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.

குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர் பயணித்த வேன் வண்டியே பஸ்ஸுடன் மோதியது. குறிப்பிட்ட வேன் வண்டி இன்னொரு வண்டியை அதிவேகமாக ஓவர் டேக் செய்யும் போது முன்னாள் வந்த பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

ஒய்வு பெற்ற இராணுவ வீரர் மேஜர் சாந்த சேனாநாயக்க (56) , அவரின் மனைவி (55) அவர்களின் மகன்களான கொத்தலாவல பாதுகாப்பு முகாமில் கேடட் கற்பவர்  (21) ஊராபோல மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஒரு மகன் . மற்றும் வேயங்கோட பண்டார நாயக்க கல்லூரியில் உயர்கல்வி கற்கும் 19 வயது மகள். மற்றும் அவரின் மைத்துனரும் அவரின் மனைவி ஆகியோரே விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

10225-accident-in-galgamuwa-7-killed1606945436 13466257_1121463667920169_8141142405001347726_n 13495113_961442100619975_7726130199866362310_n 13511023_961442093953309_5325411637546817336_n 13521995_961439917286860_2481824351326719742_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *