கலிகமுவ வீதியில் வெள்ளம், கொழும்பு-கண்டி போக்குவரத்துத் தடை

கேகாலை மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேசங்களில் இன்று மாலை பெய்த தொடர் அடை மழை காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியிலுள்ள பல்லபான பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக கோகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால், இப்பாதையினூடாக செல்லும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளும் கூட நீரில் மூழ்கியுள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares